delhi 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.1.77 கோடி ஜிஎஸ்டி வசூல்! நமது நிருபர் ஜனவரி 1, 2025 2024 ஆண்டில் டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.77 லட்சம் கோடி என ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.